NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லாஃப் எரிவாயு விலைகளும் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் சிலிண்டர் 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 3,990 ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டர் 516 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,596 ரூபாவாகும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles