NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லாஃப் சமையல் எரிவாயு விலையும் குறைப்பு!

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடையுடைய லாஃப் சிலிண்டரின் விலை 275 ரூபாவால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 3,840 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோ எடையுடைய லாஃப் சிலிண்டரின் விலை 110 ரூபாவால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 1,542 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles