NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வட கலிபோர்னியாவில் 7.0 ரிக்ச்டர் அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்!

வட கலிபோர்னியாவில் 7.0 ரிக்ச்டர் அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles