NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

’வனிதாபிமானா’ விருதினை வென்றார் தருஷி கருணாரத்ன 

இலங்கையில் மிகவும் பிரபலமான மகளிருக்கான ‘வனிதாபிமானா’ விருதினை தடகள வீராங்கனை தருஷி கருணாரத்ன பெற்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி தில்சரா கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles