NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட்டுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வனிந்து!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Share:

Related Articles