NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி நபர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பல கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொடை – ஹொரம்பெல்ல பிரதேசத்தில் நேற்று (19) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சந்தேக நபர் தனது வீட்டில் மறைந்திருந்து பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் தாக்குதலில் சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்து;ளது.

Share:

Related Articles