NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெடுக்குநாறி ஆலயத்தில் பாதணியுடன் பிக்கு!

பௌத்த பிக்குகள் சிலர் இன்று வவுனியா – வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு  சென்றிருந்த நிலையில், அங்குள்ள ஆதிலிங்கேஸ்வரர் முன் பௌத்த தேரர் ஒருவர் பாதணிகளுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலயம் அமைந்துள்ள பகுதி தங்களது இடம் என தேரர்கள் குழுவால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை ஆலய நிர்வாகத்தினர் மறுத்தனர்.

அத்துடன், இது தமது மூதாதையர்களால் பூர்விகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் என ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.

Share:

Related Articles