NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை…!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சீரற்ற வானிலையினால் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த விடயம் தொடர்பிலான விசேட சுற்றுநிரூபம் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles