NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் நிலநடுக்கம்!

இன்று அதிகாலை 12.45 மணியளவில் ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் கடற்பரப்பில் 4.4 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

எனினும், இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles