NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹீத் ஸ்ட்ரீக் காலமானதாக வெளியான செய்தி போலியானது!

சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான ஹீத் ஸ்ட்ரீக் காலமானதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானாலும் அது பொய்யானது என ஜிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலோங்கா தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles