NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம்!

தலங்கம பிரதேசத்தில் ஹோட்டல் அறையிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நெரலு உயன பிரதேசத்தில் நேற்றிரவு (03) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது மனநல மருத்துவர் (53 வயது) ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Share:

Related Articles