NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடுக்கப்பட்டு வைத்திருந்த பிணங்களுக்கு மத்தியில் உயிருடன் வந்த நபர்!

ஒடிசா புகையிரத விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் அங்கு நடந்த சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சிய அடைய செய்ததுள்ளது.

புகையிரத விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில், உயிரிழந்தோர்களின் உடல்கள் வைக்கப்பட்டன.

அந்த வகையில் சடலங்களை அடையாளம் காணும் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்று வந்துள்ளது. அங்கு சடலங்களை பரிசோதிப்பதற்கு சென்ற மீட்பு படையினரின் காலை யாரோ பிடித்துள்ளனர். அப்போது விபத்தில் உயிர்பிழைத்த நபர் ஒருவர் இருப்பதை கண்டு, அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

Share:

Related Articles