NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா!

அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியாகியுள்ளது. 

இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. 

ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, ஜில் பைடன் டெலாவேரில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles