இலங்கை மத்திய வங்கி இன்று (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் விற்பனை பெறுமதி 298 ரூபாய் 11 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 372 ரூபாய் 36 சதம் விற்பனை பெறுமதி 386 ரூபா 98 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310.15 ஆகவும் விற்பனைப் பெறுமதி 323.27 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207.72 ஆகவும் விற்பனைப் பெறுமதி 217.01 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 190.34 ஆகவும் விற்பனைப் பெறுமதி 200.06 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217.08 ஆகவும் விற்பனைப் பெறுமதி 227.50 ஆகவும் பதிவாகியுள்ளது.