NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அயர்லாந்தின் இளம் பிரதமராகிறார் சைமன் ஹாரிஸ்!

சைமன் ஹாரிஸ் அயர்லாந்து நாட்டின் இளம்வயது பிரதமர் ஆகிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், அயர்லாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகியதால் 37 வயதுடைய சைமன் பிரதமராகிறார்.

Share:

Related Articles