NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பெங்களூர் நோக்கி இன்று (19) அதிகாலை புறப்பட்ட விமானமொன்று பயணித்த 40 விநாடிகளில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமானநிலைய உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சுமார் 100 பயணிகளுடன் இன்று அதிகாலை 1.13 மணியளவில் பெங்களூர் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பட கோளாறு காராணமாக குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிற

Share:

Related Articles