(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அவுஸ்திரேலிய அரசாங்கம் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள வேலை வாய்ப்புத் துறைகளின் ஆள் பற்றாக்குறையை நிரப்புவதற்காக திறமையானவர்களை அழைத்து வருவதற்கான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளதாக, மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
ஆர்வமுள்ள இலங்கையர்களை கீழ் குறிப்பிட்டுள்ள இணையத்தளத்திற்குச் சென்று உரிய வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதற்கு இந்த இணையதளத்தை பார்க்கவும்…