இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று (17) காலை நடைபெற்ற மாநிலங்களுக்கிடையிலான தடகளப் போட்டியில் இலங்கை வீரர் ஜனிந்து லக் விஜய 110 மீற்றர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் வெவற்றிப்பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஆரம்ப சுற்று போட்டியில் 14.06 விநாடிகளை பதிவு செய்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.
அதனை தொடர்ந்து இன்று (17) பிற்பகல் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.