NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிய கிண்ண சுற்றுப்போட்டிக்கான அனுமதிச் சீட்டுக்களின் விலை பட்டியல் வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண சுற்றுப்போட்டிக்கான அனுமதிச் சீட்டுக்களின் விலை பட்டியல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் இம்முறை இடம்பெறவிருந்த ஆசியக்கிண்ண போட்டிகளில் இந்திய அணி பாதுகாப்பு நோக்கங்களை கருத்தில் கொண்டு பங்குபற்ற மறுத்திருந்தது.

இதன் காரணமாக முதல் போட்டியை தவிர அணைத்து போட்டிகளையும் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் இலங்கையில் நடத்த தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இலங்கையின் சர்வதேச மைதானங்களில் போட்டிகள் அனைத்தும் நடைபெறஉள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles