NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆப்கானுக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் மற்றும் துணை தலைவராக சரித் அசலங்க ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Share:

Related Articles