NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இங்கிலாந்து அணிக்கு ஆட்டம் காட்டிய சமோதி!

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 14 வயதான சமோதி பிரபோதா தனது அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, இங்கிலாந்து இளம் மகளிர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சமோதி 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர் 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தினார்.

அதற்கமைய இலங்கை இளையோர் மகளிர் அணி 108 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles