NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இசை நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதற்கான காலக்கெடுவில் மாற்றம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இசை நிகழ்ச்சிகளை நிறைவுசெய்வதற்கான காலக்கெடுவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, இரவு 10.00 மணிக்கு இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட காலக்கெடு பின்வருமாறு:

வெள்ளி மற்றும் சனி – 1.00 இரவு மணி, ஞாயிறு – நள்ளிரவு 12.30 மணி

மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு இடையில் நியாயமான இடைவெளியை பேண வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles