NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மீண்டும் இன்று!

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் சுப்பர் 4 சுற்றில் மழை காரணமாக நேற்று கைவிடப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று மீண்டும் நடைபெறவுள்ளது.

Share:

Related Articles