இன்று சில அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என புகையிரதங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விசேட நேர அட்டவணையின் கீழ் 6 புகையிரதங்கள்ளை ஏசேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் புகையிரதங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது