சதொச ஊடாக இன்று முதல் தினமும் இரண்டு இலட்சம் தேங்காய் விற்பனை செய்யப்படும் என வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.