NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று முதல் விசேட புகையிரத சேவைகள்!

இன்று முதல் ஆரம்பமாகவுள்ள நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு வடக்கு மற்றும் பிரதான புகையிரத மார்க்கங்களில் விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமையஇ இன்று காலை 7.30க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளைக்கான விசேட புiகியரதமொன்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

Share:

Related Articles