NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று வெளியாகும் iPhone 15 !

ஆப்பிள் ரசிகர்களின் காத்திருப்பு இன்றுடன் முடிக்கு வருகிறது.

ஆப்பிள் தனது ஐபோன் வெளியீட்டு நிகழ்வை இன்று அதாவது செப்டம்பர் 12 ஆம் திகதி (வொண்டர்லஸ்ட் நிகழ்வு) நடத்துகிறது.

இதில் iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஆப்பிள் வாட்ச் இரண்டு மாடல்களை ஒரே நேரத்தில் வெளியிடப்படும் எனவும் இதனுடன் Apple AirPods Pro இன் புதிய எடிஷனுக்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles