NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்றைய தங்க விலை விபரம்!

இலங்கையின் இன்றைய (23) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி,

24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 23,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 21,090 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,700ரூபாவாக பதிவாகியுள்ளது.

Share:

Related Articles