NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் பங்களாதேஷ் அணி!

சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டியில் இந்தியா அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொள்ளவுள்ளது.

குறித்த போட்டியானது இன்றைய தினம் நண்பகல் 3.00 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த சில தினங்களாக நாட்டில் மழையுடனான காலநிலை நிலவி வருவதன் காரணமாக ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆரம்பம் முதல் சில போட்டிகளுக்கு ஓவர்கள் குறைக்கப்பட்டன.

மேலும் ஒரு சில போட்டிகள் இரத்து செய்யப்பட்டன.

அதற்கமைய இன்றைய தினமும் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles