NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி..!

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் -0.2% ஆகக் குறைந்துள்ளது.

ஓகஸ்ட் மாத்தில் இது 1.1% ஆக பதிவானது.

ஓகஸ்ட் 2024 இல் 2.3% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் 0.5% ஆகக் குறைவடைந்துள்ளது.

அத்துடன், 2024 ஓகஸ்ட் 0.2% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.7% ஆகக் குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles