NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் விவாகரத்து சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் விவாகரத்தினை இலகுவாக்கும் வகையில் சட்டத்தை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

திருமணம் தொடர்ந்து அவசியமில்லை என எண்ணும் ஆண் மற்றும் பெண் இருதரப்பினரும் தங்கள் விருப்பம் போன்று விவாகரத்து பெற்றுக் கொள்ள கூடிய சட்டம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த சட்டத்தை உடனடியாக கொண்டு வருவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share:

Related Articles