NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை – ஆப்கானிஸ்தான்: 3வது போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20யின் 3வது போட்டி இன்று (21) நடைபெறவுள்ளது.

இந்த போட்டி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி தற்போது தொடரை 2 – 0 என கைப்பற்றியுள்ளது.

ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இதுவரை நடைபெற்ற அனைத்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles