NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை – ஆப்கான் இடையே இன்று பலப்பரீட்சை!

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று (05) இடம்பெறவுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Share:

Related Articles