NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இஸ்ரேல் –பலஸ்தீன மோதலில் மேலுமொரு இலங்கை பெண் மாயம்!

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளார்.

அத்தோடு ஒரு இலங்கையர் காயமடைந்துள்ள நிலையில் இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles