NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்சி அலுவலகம் திறந்து வைப்பு..!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்சி அலுவலகம் இன்றைய தினம்17.10.2024  கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் குறித்த கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Share:

Related Articles