2024 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் (G.C.E A/L Exam) பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது..