NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான 2 வழக்குகளில் தமிழகத்தில் மேலும் 4 பேர் கைது!

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இரண்டு வழக்குகளில், தமிழகத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை தமிழகத்தின் 11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles