NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக் கிண்ணத்திற்காக இந்திய அணி அறிவிப்பு !

2023 உலகக் கிண்ணத்திற்காக இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணியில் திலக் வர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்படவில்லை. இந்த போட்டியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் அந்த அணியில் இடம்பெறாதமையும் குறிப்பிடத்தக்கது.

பெயரிடப்பட்ட குழாம் பின்வருமாறு.

Captain – Rohit Sharma
Shubman Gill
Virat Kohli
Shreyas Iyer 
K.L Rahul
Ishan Kishan
Suryakumar Yadav
Hardik Pandya
Ravindra Jadeja
Kuldeep Yadav
 Axar Patel
Mohammed Siraj
Mohammed Shami 
Shardul Thakur
Jasprit Bumrah 

Share:

Related Articles