(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
உலக சந்தையில் ஒரு மெட்ரிக் டொன் எரிவாயு 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உள்ளுர் எரிவாயு விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.