NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓபன் பேட்மிண்டன் போட்டி – 2வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து, ஜெர்மனியின் யுவோன் லியை எதிர்த்து விளையாடினார்.

இதில் சிந்து 21-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது யுவோன் லி காயத்தால் விலகினார். இதனால் சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Share:

Related Articles