NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓமானை எதிர்கொள்ளும் இலங்கை அணி !

ICC உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை விளையாடும் இரண்டாவது லீக் போட்டியானது சற்று முன்னர் ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் ஆரம்பமாகியுள்ளது.


போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் ஓமான அணியினர் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
இப்போட்டிக்கான இலங்கை குழாம் துஷ்மன்த சமீர குணமடையாததன் காரணமாக மாற்றங்களின்றி களமிறங்க, ஓமான் அணியும் தமது வெற்றி ஓட்டத்தை தொடரும் பொருட்டு மாற்றங்களின்றி களமிறங்கியுள்ளது.

Share:

Related Articles