NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓய்வை அறிவித்தார் Wagner!

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் (Neil Wagner) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நியூசிலாந்தின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக வாக்னர் இந்த செய்தியை வெளிப்படுத்தினார்.

Share:

Related Articles