NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்டியில் இன்று இரு போட்டிகள்: GT vs BLK – CS vs JK!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

லங்கா லீக் கிரிக்கெட் போட்டியின் மேலும் 02 போட்டிகள் இன்று (08) கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளன.

12ஆவது போட்டியாக Galle Titans அணி B-Love Kandy அணியையும், 13ஆவது போட்டியாக Colombo Strikers அணி Jaffna Kings அணியையும் எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முதலாவது போட்டி Galle Titans அணிக்கும் B-Love Kandy அணிக்கும் இடையில் பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி Colombo Strikers அணிக்கும் Jaffna Kings அணிக்கும் இடையில் இரவு 7.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.

தற்போது புள்ளிகள் பட்டியலில் Dambulla Aura அணி முன்னிலையில் உள்ளது.

Share:

Related Articles