NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்டி – அக்குரணையில் தொடர்ந்தும் பலத்த பாதுகாப்பு!

கண்டி – அக்குரணையில் நேற்று இரவு முதல் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நகரில் இன்று சில இடையூறுகள் இடம்பெறும் என பொலிஸ் அவசர இலக்கத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் குழுக்கள் மறு அறிவித்தல் வரை அங்கேயே கடமையில் ஈடுபட்டிருக்கும் என்பதுடன்; தேவைப்பட்டால் மேலதிக இராணுவ குழுக்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles