NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்டி நகரில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கண்டி நகரில் இன்று (30) விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

12 வெளிநாட்டுத் தூதுவர்களின் நியமனங்களை உறுதிப்படுத்தும் நிகழ்வு, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு, கண்டி நகரில், விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles