NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

களனிவெளி புகையிரத மார்க்கத்தின் போக்குவரத்து பாதிக்கப்பு..!

பாதுக்கை – லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரெக்க இடையேயான புகையிரத கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று
புகையிரதத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து காரணமாக களனிவெளி புகையிரத மார்க்கத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரதவே திணைக்களம் அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles