NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிரிக்கெட் வீராங்கனை டேனி தனது நீண்டநாள் காதலியை கரம் பிடித்தார்!

இங்கிலாந்து மகளிர் ஆல்-ரவுண்டர் டேனியல் வியாட் தனது விளையாட்டு முகவர; மற்றும் நீண்ட நாள் காதலியான ஜோர்ஜி ஹாட்ஜை ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.

தென்னாப்பிரிக்காவில் நிச்சயதார்த்தம் முதல் அழகான திருமணம் வரை இந்த ஜோடியின் பயணம் உலகம் முழுவதும் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

2023 மார்ச்இ டேனியல் வியாட் தனது நீண்டகால காதலியான ஜார்ஜி ஹாட்ஜுடன் நிச்சயதார்த்தத்தை அறிவித்தார். கால்பந்தாட்ட வீரர்களின் வாழ்க்கையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கிய நிறுவனமான ஊயுயு பேஸில் மகளிர் கால்பந்தின் தலைவரான ஜார்ஜி, வியாட்டின் இதயப்பூர்வமான முன்மொழிவுக்கு ஆம் என்று கூறினார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

Share:

Related Articles