NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொத்துரொட்டி மற்றும் ஃப்ரைட் ரைஸ் விலையை குறைக்க தீர்மானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொத்துரொட்டி மற்றும் ஃப்ரைட் ரைஸ் விலையை 10 சதவீதத்தால் குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

700 ரூபாவில் இருந்து 70 ரூபா குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும், 1000 ரூபாவாக இருந்த கொத்துரொட்டியின் விலையை 100 ரூபாவால் குறைக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles