NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண் உயர்வு!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02) 16,000 புள்ளிகளைக் கடந்தது. 

இதன்படி, அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 403.94 புள்ளிகள் அதிகரித்து 16,348.55 புள்ளிகளாகப் பதிவானது. 

முந்தைய வர்த்தக தினத்துடன் ஒப்பிடுகையில் இது 2.53% வளர்ச்சியாகும். 

அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வானது இன்றையதினம் 12.86 பில்லியன் ரூபாவாகப் பதிவானது.

Share:

Related Articles