NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கோதுமை மாவின் விலை இன்று முதல் குறைப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று (18) முதல் திருத்தியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

Share:

Related Articles